அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்பேருந்து பயணக் கட்டணங்களை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரம்ப கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏனைய பேருந்து பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த புதிய கட்டணங்கள் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: