நீர் கட்டணங்களை செலுத்த கால அவகாசம்


பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தண்ணீர் கட்டணத்தை செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments