ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒரு கொவிட் 19 மரணம் பதிவு


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்றைய தினம் ஒரு கொவிட் 19 மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் டா.எஸ் அகிலன் குறிப்பிட்டார்.

குறித்த நபர் வைத்திதேவைகளுக்காக அனுமதிக்கப்பட்வேளையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்.

குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டாவது மரணம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் அலையில் ஒரு மரணம்

மூன்றாம் அலையில் ஒரு மரணம்

Post a Comment

0 Comments