இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் கைதுஇராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் டிப்பர் சாரதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: