கொரோனா தொற்றினால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர்


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2633 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -

றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 731 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஆயிரத்து 898 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

No comments: