அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


நாடளாவிய ரீதியில் 31மற்றும்04ம் திகதிகளில் பயணத்தடைதற்காலிகத் தளர்வு ரத்துச் செய்யப்படுவதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டார்  

 மக்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனது தொடர்பில் நிச்சயமற்ற கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட செயலகங்களின் ஊடாக  பிரதேச செயலகங்களின் அனுமதியுடன் பரிசோதிக்கப்பட்டவியாபாரிகளுடாக மக்களுக்கு தேவையான பொருட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் 

எனவே பொதுமக்கள் தங்களது கிராம நிலாதாரி ஊடாக வியாபாரிகளை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Post a Comment

0 Comments