நடமாடும் வியாபரிகளுக்கான முக்கிய அறிவிப்பு


அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 31மற்றும் 04ம் திகதிகளில் பயணத்தடை தற்காலிகத் தளர்வு ரத்து செய்யப்பட்டு எதிர்வரும் 07ம் திகதி வரை நீடிப்பு 


Post a Comment

0 Comments