அச்சமின்றி மருத்துவ தேவைக்காக பயணம் மேற் கொள்ள முடியும் -அஜித்-ரோஹண


நாடளாவிய ரீதியில் எதிர்வரும்07ம்திகதி வரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25ம் திகதியன்று பயணத்தடை தளர்வின் போது மக்கள் நடந்து கொண்ட விதம் திருப்தியளிக்காமையே பயணத்தடை 31, 04ம் திகதிகளில் தளர்வடையாமல் தொடருவதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில் அத்யாவசிய தேவைகளின் ஒன்றான வைத்திய தேவைக்கு மக்கள் எவ்வித அச்சமின்றி பயணம் மேற் கொள்ள முடியும் என பதில் பொலிஸ்மா அதிபர் அஜித்-ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments