தண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு !


ஏப்ரல் 5ஆம் திகதிக்கு பின்னரான போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை (14 நாட்கள் கடந்திருப்பினும்)

 தண்டப்பணம் இன்றி மீள் அறிவிப்பு வரை அஞ்சல் நிலையங்களில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments