மூடப்படுகின்றதா மதுபான சாலைகள் ? நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும், நாளாந்தம் மாலை 6 மணியுடன் மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதற்மைய, இன்று முதல் இந்த நடைமுறை அமுலாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments