அம்பாறை கோமாரி பகுதியில் கனரக வாகனம் விபத்து


அம்பாறை மாவட்டம்  கோமாரி பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை 

விபத்து தொடர்பாக மேலும் ...

கோமாரி பொத்துவில் பிரதான வீதியில் இன்று பிற்பகல் எரிவாயு ஏற்றி வந்த கனரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் உயிராபத்து எதுவும் இடம் பெறவில்லை என அறிய முடிகின்றது. 

வீதி போக்குவரத்திற்கு இடையூறு அற்றவாறு  வீதியில் சிதறிய எரிவாயு சிலிண்டர்களை கோமாரி பிரதேச இளைஞர்கள் அப்புறப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: