பொத்துவில் உடும்புக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

அம்பாறை மாவட்டம் பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் இருந்து சுமார் 20 கீலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் உடும்புக்குளம் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸ் நிலைய பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.Post a Comment

0 Comments