நாளை முதல் விசேட தொடருந்து சேவை


 நாளை 17 முதல் பயணத்தடை நீக்கப்பட்ட  அடையாள அட்டை விதிமுறைகள் அமுலுக்கு வரும் நிலையில் விசேட தொடருந்து சேவைகள் இடம் பெறவிருப்பதான அறிவிக்கப்பட்டுள்ளது,

அந்த வகையில் கண்டி, ரம்புக்கன, சிலாபம், பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் விசேட தொடருந்து சேவை இடம் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments