ரிஸாட் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் -சபாநாயகர்குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் படைக்கல சேவிதர் எழுத்துமூலமாக  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


No comments: