நாடு முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

 


நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு அறிவிப்பினை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல், 25 செவ்வாய்கிழமை அதிகாலை 04 மணி வரையில், நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளது.

மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் அமுலாக்கப்படவுள்ள நடமாட்டக்கப்பட்டுப்பாடானது, 28ம் திகதி அதிகாலை 04 மணி வரையில் தொடரும் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments