நாடு திரும்பிய 63 பேருக்கு தொற்றுறுதிசுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 63 பேர்  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2275ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 142,746 ஆக அதிகரித்துள்ளது

Post a Comment

0 Comments