நேற்றைய தினமும் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம்

இதற்கமைய நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,945ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,187 ஆக உயர்வடைந்துள்ளது

Post a Comment

0 Comments