கொவிட்19 தொற்றாளர்களை வைத்தியசாலையின் அனுமதிப்பது தொடர்பில் விசேட சுற்றுநிருபம்


வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லும் கொரோனா தொற்றாளர்களை 15 - 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் 

என சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments