புத்தளம் நகர சபையின் தவிசாளர் அப்துல் பாயிஸ் காலமானார்


 

புத்தளம் நகர சபையின் தவிசாளர் அப்துல் பாயிஸ் தமது 52 ஆவது வயதில் காலமானார்.

திடீர் சுகயீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக  காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

0 Comments