நாளை காலை 4 மணி முதல் அமுலகும் அடயாள அட்டை விதிகள் ஒரு பார்வை !

 


நாளை காலை 4 மணி முதல் தேவையற்ற வித்தில் யாரும் வெளியேறுவது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டை விட்டு.....

 வெளியேறுபவர்கள் தங்களது அடையாள இலக்கங்கள்   நிமித்தம் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தேவையற்ற வித்தில் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது அடையாள அட்டையின் கடைசி இலக்கம் ஒற்றை இலக்கத்தில்

 (1, 3, 5, 7, 9) இருந்தால் ஒற்றை நாட்களில் வெளியில் செல்ல முடியும். அடையாள அட்டையின் கடைசி இலக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தால் 

(0, 2, 4, 6,  இரட்டை தினங்களில் வெளியில் செல்லலாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். 

நாளை 17 ஒற்றை நாள் என்பதால் (1, 3, 5, 7, 9) இலக்கமுடையவர்கள் வெளியேறலாம்.

குறித்த நடைமுறை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் 

Post a Comment

0 Comments