நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 32 மரணங்கள்


நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


அதனடிப்படையில் நாட்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1210 ஆக அதிகரித்துள்ளது.

No comments: