தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 636 பேர் கைது


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 636 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாககாவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments: