நாடு முடக்கப்படுமா...? - இராணுவ தளபதியின் கருத்து


எந்தவொரு சந்தர்ப்பத்திற்காகவும் நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஓரளவு அதிகமாக கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைக்குமாறும் இராணுவ தளபதி பொது மக்களிடம் கோரியுள்ளார்.

No comments: