இராணுவ தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு


எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: