ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம்


தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா பரவலையடுத்து இதுவரை காலமும் நபர்களுக்கு இடையில் பேணப்பட்டு வரும் 1 மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சுகாதார பரிந்துரையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் 1 மீற்றர் சமூக இடைவெளியை ஆகக் குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.


No comments: