சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய கொல்கலன் பறிமுதல்


சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 7110 கிலோகிராம் மஞ்சள் அடங்கிய கொல்கலன் ஒன்று சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3 கொல்கலன்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: