உடன் அமுலுக்கு வரும் வகையில் குருணாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு


குருணாகல், கனேவத்த பகுதியின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: