மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்


பலத்த மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments: