சற்றுமுன்னர் மேலும் 714 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் மேலும் 714 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: