இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள்  மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் 02.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த Diploma in English and Cerficate in English-2019/2020 ஆகிய கற்கை நெறிகளுக்கான மாணவர் தெரிவுப் பரீட்சை (Selection Test) தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.Post a Comment

0 Comments