மஹியங்கனை பகுதியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு கொரோனா


மஹியங்கனை பகுதியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் 284 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை நகருக்கு அருகாமையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 108 பேருக்கும்,மஹியங்கனை நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 176 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: