நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.


No comments: