கொழும்பின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்


கொழும்பின் சில பகுதிகளில் இன்று மதியம் முதல் 15 மணித்தியாலயங்களுக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பத்தளையில் இருந்து மாளிகாகந்த வரையான நீர் குழாயில் உள்ள திருத்த வேளை காரணமாக இவ்வாறு குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு 01, 02 மற்றும் 03 ஆகிய பகுதிகளில் இவ்வாறு குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: