பாராளுமன்ற உறுப்பினர்களின் பி.சி.ஆர் அறிக்கைகள் வெளியாகின


பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 15  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பி.சி.ஆர் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்களுள் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் 463  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments: