வாகன விபத்தில் நேற்றைய தினம் 9 பேர் உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


வாகன விபத்தில் நேற்றைய தினம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 9 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வீதியில் வாகனம் செலுத்தும் போது கவனமாகச் செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: