சற்றுமுன்னர் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


நாட்டில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


No comments: