சப்ரிகம வேலைத்திட்டத்தின் ஊடாக பொரஸ்ட் கிரீக் தோட்டத்திற்கு காங்கீட் பாதை

நீலமேகம் பிரசாந்த்


கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிரேக்லி தோட்ட பொரஸ்ட் கிரீக் டிவிசனில் சப்ரிகம வேலைத்திட்டத்தின் ஊடாக  ஐந்து இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் போடப்பட்டு வரும் காங்கீட் பாதையை கொட்டக்கலை பிரதேச சபையின் உபதலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் இன்று மேற்பார்வை செய்தார்.
No comments: