உடனடி என்டிஜன் பரிசோதனை - 103 பேருக்கு தொற்று


கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 103 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

No comments: