திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு


திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளும் உடன் அமுலாகும் வகையில் மூடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் இதனை அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: