சுற்றுலாத் துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


சுற்றுலாத் துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றுலாத் துறைக்கு பங்களிப்புச் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு மீண்டும் பயன் கிடைக்கும் வகையில் சுற்றலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: