சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகையுடன் நான்கு பேர் கைது


இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20,000 கிலோ கிராம் மஞ்சள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு,குறித்த நால்வரும் களமெட்டிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: