கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் குணமமைடந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி ,நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: