கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி,நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 195ஆக அதிகரித்துள்ளது.
No comments: