திரையரங்குகளைத் திறக்க அனுமதி - திரைப்படக் கூட்டுத்தாபனம்


நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து திரையரங்குகளைத் திறக்கவுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எனினும், திரையரங்கின் மொத்த கொள்ளளவில் 25 வீத அனுமதியுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: