நாளை புதிதாக மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு


நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை – கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டு வத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளன.

மேலும், கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஶ்ரீ ஜயந்தி மாவத்தையும் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

No comments: