சுற்றுலாப்பயணிகளில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா


உக்ரேனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப்பயணிகளில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகளில் 6 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: