30 குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பிணை


கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு 30 குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments: