30 குழந்தைகளை விற்ற நபரொருவர் கைது


புதிதாக பிறந்த 30 குழந்தைகளை விற்றதாகக் கூறப்படும் நபரொருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: