11 இடங்களில் நாளை முதல் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு


மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் நாளை  முதல் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், அதிவேக வீதியின் வௌியேறும் பகுதிகளிலும் நாளை முதல் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

No comments: