நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 182 பேர் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: